Kilinochchi NET

நடு தெருவில் நடிகை மாளவிகா மோகனன் கொடுத்த போஸ்.. வைரல் புகைப்படங்கள்

பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.மேலும் தற்போது ரஜினி, விஜய்யை தொடர்ந்து தனுஷுடன், மாறன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.

படத்தை விட இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் தான், ரசிகர்கள் மத்தியில் வெகுவிரைவாக பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது நடு தெருவில் நின்று நடிகை மாளவிகா மோகனன் கொடுத்த போட்டோஷூட் போஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..