Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

மாநாடு பட புகழ் நடிகை கல்யாணி பிரியதர்ஷனா இது?- புதிய லுக்கில் அவர் எடுத்த போட்டோ ஷுட், ஷாக்கான ரசிகர்கள்

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் படு மாஸாக வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. படம் செய்த வசூலை கண்டு ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர்.தமிழ்நாட்டில் மட்டுமே படம் ரூ 50 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது, இன்னும் எந்த பெரிய நடிகரின் பட ரிலீஸும் இல்லை, எனவே மாநாடு படத்தின் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். மிகவும் கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இவருக்கு பாராட்டுக்களும் குவிந்தன.

தற்போது அவர் தனது நீளமாக இருக்கும் தனது முடியை கர்லிங் (Curling) செய்து வித்தியாசமான லுக்கிற்கு மாறியுள்ளார். சிலர் அவரை அடையாளமே முதலில் காண முடியவில்லை என்று எல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.இதோ கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான நியூ லுக் புகைப்படம்,