Kilinochchi NET

வாவ்.. அழகான போட்டோவுடன் ஒரு ஹைக்கூ.. பவித்ராவின் பளிச் புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. ஆரம்பகாலத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, மானாட மயிலாட ஆகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

இதில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பிடித்தார். அதன்பின் குக் வித் கோமாளி பிரபலமடைந்த இவர் ஒரு சில மலையாளப்படங்களில் நடித்தார். தற்போது காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது செம அழகாக இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார். அத்துடன் ‘நித்தமும் நிஜம் வேண்டாம்
உன் நிழலின் நகல் கூட போதும்’ என்ற கவிதையையும் இணைத்துள்ளார்