Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

இப்படி டிரெஸ் பண்ணா அது எடுப்பா தெரியும்!… ஷிவானி நாராயணின் அசத்தல் க்ளிக்

ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம், சரவணன் மீனாக்‌ஷி ஆகிய சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். மாடலிங், நடிப்பு, நடனம் ஆகி துறைகளில் ஆர்வம் உள்ளவர்.சின்னத்திர நடிகை என்பதை விட தினமும் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இவர்.

எனவே, இவரின் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தினமும் இவர் பகிரும் புகைப்படங்களுக்காக ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். ஏனேனில் பளிச் அழகை எடுப்பாக காட்டும் உடைகளி அணிந்து அவர் பகிர்ந்து வரும் ஒவ்வொரு புகைப்படமும் வேறு ரகம்.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் தனது சமூகவலைத்தள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை அவர் பகிர்ந்து வந்தார். கமல் ரெக்கமண்ட் செய்தாரா என்னவோ அவர் நடித்து

வரும் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இப்படத்தை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.இந்நிலையில், மிகவும் டைட்டான உடையில் அங்கங்களை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் அவரைபின் தொடர்பவர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.