Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

காஜல் அகர்வால் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், குவியும் லைக்ஸ்..

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.மேலும் காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், சமீபத்தில் தான் ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து விலகி வந்தார்.

அதன்படி அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் ஒப்பந்தமாகி இருந்த திரைப்படங்களில் விலகியாகவும் கூறப்பட்டது.இந்நிலையில் காஜல் அகர்வால் அவரின் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து

வருவதை பார்த்து வருகிறோம்.அந்த வகையில் தற்போது காஜல் அகர்வால் மற்றும் கவுதம் கிச்சலு ஜோடியாக எடுத்துக்கொண்ட ரசிகர்களை கவர்ந்துள்ளது.