Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

சமந்தா நீங்க ரொம்ப ஓபன் டைப்.. விவாகரத்துக்கு பிறகு இப்படியொரு போட்டோஷூட்டா

தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் நாகசைதன்யாவை கடந்த மாதம் விவாகரத்து செய்தார். இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் இது தான் இருக்கும் என்று கூறி, பல விதமாக சர்ச்சைகள் இணையத்தில் எழுந்தன. ஆனால் அதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுத்தார் சமந்தா.

விவாகரத்துக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வரும் வழியாக, படங்களில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவருடைய கைவசம், காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சாகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதுமட்மின்றி, கதாநாயகியை முன்னிலை படுத்தி எடுக்கப்படும் இரு படங்களில் கமிட்டாகியுள்ளார். விரைவில் இப்படங்கள் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் முன்னணி கதாநாயகியாக கொண்டாடப்படும் நடிகை சமந்தா, ரசிகர்கள் கவர்வதற்காக அவ்வப்போது தன்னுடையாக லேட்டஸ்ட் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது போட்டோஷூட் ஒன்றில், வெளிப்படையான ட்ரான்ஸ்பரண்ட் உடையில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், விவாகரத்துக்கு பிறகு சமந்தா இப்படி மாறிவிட்டார் நேற்று.. என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..