Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
சினிமாவில் கதாநாயகிகள் தங்களது இருப்பிடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக உடற்பயிற்சியை மேற்கொண்டு தன்னுடைய உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதை கதாநாயகிகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அத்துடன் கவர்ச்சியை காட்டும் அளவிற்கு போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை மூலம் பட வாய்ப்புகளை ஹீரோயிஸ் தக்கவைத்துக் கொள்கின்றனர்.
இப்படியெல்லாம் செய்தால்தான் சினிமா துறையில் நிலைத்து நிற்கும் முடியும் என்பது அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை உள்ள நிதர்சனமான உண்மை. இதனை பிசிறு தட்டாமல் படுகவர்ச்சியான போட்டோக்களை சமூக வலைதளங்களில் நடிகை அனு இமானுவேல் மற்றும் ராசி கண்ணா இருவரும் சரமாரியாக பதிவிட்டு கொண்டிருக்கின்றனர்.
கடந்த 2017-ம் ஆண்டு துப்பாக்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை அனு இம்மானுவேல். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்திலும் நடித்த எக்கச்சக்கமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். பிறகு அனு இம்மானுவேல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கதிகலங்கச் செய்து கொண்டிருக்கிறார்.
இந்தப் புகைப்படங்களில் இவர் அணியும் ஆடைகளில் அனைத்தும் கவர்ச்சி தூக்கலாக காண்பிக்கப்படுகிறது. இவரைப் போன்றே கடந்த 2018ஆம் ஆண்டு இமைக்காநொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகை ராசி கண்ணா.
தற்போது ராசி கண்ணா கடைசியாக தமிழில் அரண்மனை3 படத்தில் நடித்து முடித்துள்ளார். எனவே இவர் தொடர்ந்து தன்வசம் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தட்டுத்தடுமாறி வைக்கிறார்.
எனவே அனு இம்மானுவேல் மற்றும் ராசி கண்ணா இருவரும் தங்களுடைய சினிமா வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக செம ஹாட்டான போட்டோஸ்களை அடுத்தடுத்து பதிவிட்டு இணையத்தை சூடேற்றி கொண்டிருக்கின்றனர்.