Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் என்று பெயர் வாங்கி 90ஸ் கிட்ஸ்களின் சிறந்த நடிகராக திகழ்ந்தவர் நடிகர் அர்ஜுன் சார்ஜா. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மொழிப்படங்களில் நடித்து வந்த அர்ஜுன் 2018ல் நடித்து வெளியான நிபுணன் பட நடிகை ஸ்ருதி ஹாரிஹரன், தன்னிடம் த வறாக நடந்து கொண்டார் என்று புகாரளித்தார்.
இச்செய்தி திரையுலகையே அதிரவைத்த நிலையில் வழக்கு 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், வழக்கில் அர்ஜுன் மீதான குற்றத்திற்கு ஆதாரம் எதுவும் எடுபடவில்லை என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் நடிகை ஸ்ருதியிடம் இருந்து வரவில்லை என்றும் குற்றமற்றவர் என அர்ஜுனை போலிசார் விடுதலை செய்யலாம் என்று கூறப்படுகிறது